Meditation Technique – தியான முறை -1



Title: Meditation Technique – தியான முறை – 1
இந்த ஸத்ஸங்கம் தியானத்திற்கான ஒரு பயிற்சி வழிமுறையை விளக்குகிறது. ஆன்மவிசாரம் தியானம் விகிதத்தில் உதவுகின்றன. இந்த தியானப்பயிற்சியை சிரத்தையுடன் குறைந்தது இரண்டு முறை பிரதி தினம் செய்து வந்தால், ஏகாக்கிரஹமும், உள்ளத்தெளிவும் மிகக் குறைந்த காலத்திலேயே ஏற்படும் என்பது நிச்சயம். ஆன்மவிசாரத்திற்கு தொடர்ந்து ஸத்ஸங்கங்களைக் கேட்கவும். தினமும் தியானம் செய்தலும், ஆன்மவிசார ஸத்ஸங்கங்களை கேட்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேற்கொண்டு நிறைய தியானப்பயிற்சிகளையும் பார்ப்போம்.
Right Meditational practice develops one-pointedness in one. Purifying the inner psyche or one-pointedness means the same. This brings in a confidence which cannot be attained through anything of this World. The good aspects of a right-meditation percolates to the whole of all the three states of human existence. To download this Meditation Technique-Satsang visit website url: www.maithreyaa.com

rated:

viewed:28131

source